www.manasirsm.com
click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Sunday, January 23, 2011

கணினியை வேகமாக Defragment செய்ய சட்ட ரீதியான மென்பொருள் இலவசமாக.

கணினியின் செயல் திறனை வேகபடுத்த அனைவரும் நம் கணினியை Defragment செய்வோம். Defragment என்பது நாம் கணினியில் சேமிக்க படும் அனைத்து பைல்களும் சிறு சிறு படுதிகலாக பிரிக்கப்பட்டு நம் கணினியில் சேமிக்க படும். இவை அனைத்தையும் வரிசையாக அடுக்கி வைப்பதே Defragment ஆகும். இதை செய்ய நம் கணினியிலேயே செய்யும் வசதி இருந்தாலும் அதில் செய்தால் மணிகணக்கில் காத்து கிடக்க வேண்டும். இந்த வேலையை வேகமாகவும் மிகவும் எளிதாகவும் செய்ய ரூபாய் 10,000 மதிப்புள்ள சட்ட ரீதியான மென்பொருள் முற்றிலும் இலவசமாக.
பயன்கள்:
1) நம் கணினியை Defragment செய்ய மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டிய அவசியம்   இல்லை.
2) இந்த மென்பொருளை ஆக்டிவேட் செய்ய சீரியல் கீகள் கொடுக்க வேண்டியதில்லை.
இதில்  Auto Defrag வசதியும் உள்ளது நாம் செட் செய்யும் கால இடைவெளியில் நம் கணினியை Defrag செய்து கொள்ளும்.
3) நம் கணினியில் குறைந்த அளவு இடத்தையே இயங்குவதற்கு எடுத்து கொள்கிறது.
4) 1.12mb அளவே உடைய மிகசிறிய மென்பொருள்.
டவுன்லோட் செய்யும் முறை:
முதலில் இந்த Smart Defrag Server 2010 தளத்தில் செல்லுங்கள். அங்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் அந்த மென்பொருளை பற்றி உங்கள் கருத்தை கூறி பின்னர் கீழே உள்ள Verification எண்ணை சரியாக கொடுத்து FreeCopy என்ற பட்டனை அழுத்தவும்.

பின்னர் உங்களுக்கு வரும் விண்டோவில் Download பட்டனை அழுத்தி இந்த மேன்போர்லை தரவிறக்கி கொள்ளுங்கள்.


பயன் படுத்தும் முறை: 
தரவிறக்கம் செய்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துகொண்டு அந்த மென்பொருளை ஓபன் செய்யுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

இதில் நீங்கள் Defragment செய்ய விரும்பும் டிரைவ் தேர்வு செய்து கொண்டு Analyze பட்டனை அழுத்தவும். உங்கள் கணினியின் பைல்கள் அனைத்தும் ஸ்கேன் ஆகி என்னென்ன  பைல்களை Defragment செய்ய வேண்டும் என்ற செய்தி உங்களுக்கு வரும்.

அதில் உள்ள GO என்ற பட்டனை அழுத்தினால் நீங்கள் தேர்வு செய்த டிரைவ் Defragment ஆக தொடங்கும். ஆகி கடைசியில் நமக்கு முடிவும் வரும்.

அடுத்து Auto Defrag சென்றால் நம் கணினியில் CPU usage பற்றி தெரிந்து கொள்வோம்.

கீழே உள்ள Schedule க்ளிக் செய்து Auto Defrag கால இடைவெளியை தேர்வு செய்து கொள்ளவும்.
அவ்வளவு தான் இனி உங்கள் கணினியை சுலபமாக  Defrag செய்து நம் கணினியின் வேக திறனை அதிகபடுத்தலாம்.
  • நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் கருத்துகளை கீழ உள்ள  கமன்ட் மூலம்  தெரிவிக்கவும் .

                           இந்த காலமும்  வரும்.

No comments: